தலையில்லாமல் நடந்துவரும் சிறுமி

Loading… தலையில்லாத முண்டத்துடன் சிறுமி ஒருவர், கையில் தலையைப் பிடித்தவாறு நடந்துவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாலோவீன் தினத்தைக் கொண்டாடும் வகையில் சிறுமியின் தாய் இந்தத் தோற்றத்தை உருவாக்கியுள்ளார். அமெரிக்கா, அயர்லாந்து, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் ஒக்டோபர் 31-ம் திகதியை ஹாலோவீன் தினமாகக் கொண்டாடுகின்றன. ஹாலோவீன் தினம் என்பது அகாலமாக மரணமடைந்தவர்களின் ஆவிகளைச் சந்தோஷப்படுத்த எண்ணி மேற்கத்தியர்கள் கொண்டாடும் நாளாகும். இந்நாளில் குழந்தைகள் விதவிதமான பேய்களின் உருவங்களில் மற்றவர்களை பயமுறுத்துவர். எலும்புக்கூடு உருவம், கண், … Continue reading தலையில்லாமல் நடந்துவரும் சிறுமி